Ads

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றுச்சூழல் சம்மந்தமான இன்றைய செயல்முறைகள்

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றுச்சூழல் சம்மந்தமான இன்றைய செயல்முறைகள் 

தருமபுரி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அக அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 209 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரை நடைபெற்ற சுற்றுச்சூழல் சம்மந்தமான அறிக்கை கோருதல் சார்பு

 பார்வை : தருமபுரி மாவட்ட மாக கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் அவர்களின் கடித எண் . DEE / TNPCB DMP / Green Award 2021 நாள் , 26.08.2021 

தருமபுரி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு அரசு உதவி பெறும் தனியார் பாளிகளில் செயல்படும் தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் மூலம் ஏப்ரல் 2012 முதல் மார்ச் 2000 வரை நடைபெற்ற பாமை சார்ந்த செயல்பாடுகள் , சுற்றுச் சூழல் மேம்பட ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவற்றின் தொகுப்பினை ஒரு அறிக்கையாக மருதம் ( Font ) எழுத்துருவில் தயார் செய்தும் , விழிப்புணர்வு சார்பான நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை ஒரு A4 தாளில் இரண்டு புகைப்படங்கள் வீதம் தொகுத்து அறிக்கை தயார் செய்து 01.09.2021 புதன்கிழமை மாலை 5.00 மணிக்குள் ecodpiatmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு பள்ளி தலைமையாசிரியர்கள் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

பெறுதல் :

 1 அனைத்து வகை உயர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் முதல்வர்கள் 2 அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் , 

நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தருமபுரி , அரூர் மற்றும் பாலக்கோடு