Ads

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை !!

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை !!

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  - TAMILAGA ELEMENTARY SCHOOL TEACHER'S FEDERATION  

தற்போது இந்நடைமுறை பின்பற்றப்படவில்லை . ஆகவே , மீண்டும் தங்கள் ஆட்சிக் காலத்தில் ஆசிரியர் - அலுவலர் மூன்றடுக்கு குறைதீர் கூட்ட நடைமுறை தொடர வேண்டுகிறோம் . 

ஆ . பணியாளர் நலன் சார்ந்த கோரிக்கைகள் :

22.புதிய பங்களிப்பு ஓய்வூதியத் ( CPS ) திட்டத்தினை இரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் ( Pension ) திட்டம் தொடர வேண்டுகிறோம் . 

23. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி , மத்திய அரசின் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட வேண்டுகிறோம் .

 24.மத்திய அரசு வழங்குவதைப் போன்று அகவிலைப்படி உயர்வினை உரிய தேதியில் வழங்கிட வேண்டுகிறோம் . 

25. உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் பழையபடியே நிலையான இரண்டு வருடாந்திர ஊதிய உயர்வாக இருந்திட வேண்டும் . 

26. 2003 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நியமனநாள் முதல் பணிவரன்முறை செய்து ஆணை வழங்கிட வேண்டுகிறோம் .