Ads

ICT Training (Hi-tech Lab ) ல் கலந்து கொள்ள, உங்களுக்கு அருகாமையில் உள்ள பயிற்சி மையத்தை தேர்வு செய்வது எவ்வாறு ?

  ICT Training (Hi-tech Lab ) ல் கலந்து கொள்ள, உங்களுக்கு அருகாமையில் உள்ள பயிற்சி மையத்தை தேர்வு செய்வது எவ்வாறு ? 

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,

நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், மற்றும் அனைத்து ஆசிரியர்களும் ICT Training (Hi-tech Lab ) ல், கலந்து கொள்ள, உங்களுக்கு அருகாமையில் உள்ள பயிற்சி மையத்தை எவ்வாறு தேர்வு செய்வது? எவ்வாறு பதிவு செய்வது?

அடுத்த வாரம் தொடங்க இருக்கும் இந்த பயிற்சிக்கு, நாளை முதல்

 ( 02 - 09-2021)நீங்கள் பதிவு செய்ய தொடங்கலாம்,

பதிவு செய்ய தாமதித்தால், நீங்கள் தூரத்தில் இருக்கும் பயிற்சி மையத்திற்கு செல்ல வேண்டி வரும்

நீங்கள் தேர்வு செய்த பயிற்சி மையத்தில் இடம் காலி இல்லை (No seats Available ) என்று வந்தால், வேறு பயிற்சி மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம் 

Click Here to Watch Video

Thanks & Regards🤝

Anandhakannan G

Kallakurichi