Ads

உங்களுடைய பணிப்பதிவேட்டில் (S.R Service Record ) சரி பார்க்க வேண்டிய தகவல்கள் என்னென்ன தெரியுமா ?

உங்களுடைய பணிப்பதிவேட்டில் (S.R Service Record ) சரி பார்க்க வேண்டிய தகவல்கள் என்னென்ன தெரியுமா ?

நம் பணிப்பதிவேட்டை ஆண்டிற்கு ஒரு முறை பெற்று பதிவுகள் சரிபார்த்து Xerox எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது நமக்கு அவசியமானது ஆகும்..

பின்வரும் பதிவுகள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டியது நமக்கு அவசியமானதாகும்.

  • 💐பெயர் 
  • 💐புகைப்படம்
  • 💐முகவரி
  • 💐அங்க அடையாளங்கள்
  • 💐இனம்
  • 💐பிறந்த தேதி
  • 💐Appointment entry DEEO AND AEEO ந.க.எண் 
  • 💐X std mark entry
  • 💐X std genuineness entry
  • 💐XII std mark entry
  • 💐XII std genuineness entry
  • 💐DTEd mark entry 
  • 💐DTEd genuineness entry
  • 💐UG BA / BSC முன் அனுமதி
  • 💐UG provisional entry
  • 💐UG convocation entry
  • 💐UG genuineness entry
  • 💐BEd முன் அனுமதி entry
  • 💐BEd கற்பித்தல் பயிற்சி entry
  • 💐BEd provisional entry
  • 💐BEd convocation entry
  • 💐BEd genuineness entry
  • 💐PG MA / MSC / MPHIL முன் அனுமதி
  • 💐PG provisional entry
  • 💐PG convocation entry
  • 💐PG genuineness entry
  • 💐Appointment ஊதிய நிர்ணயம்;
  • 💐முறையான ஊதிய விகிதத்தில் நியமனம்.
  • 💐 SPF ENTRY
  • 💐 FBF entry

💐 பணிவரன்முறை;

(ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக செய்தல் வேண்டும்)

💐 தகுதி காண் பருவம்;

(ஆசிரியர் பணியில் ஒருமுறை செய்தால் போதும்.)

💐 மாறுதல்கள்;

(பணியில் சேர்ந்தது முதல் இதுவரை பெற்ற அனைத்து மாறுதல்களும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.) 

💐 பதவி உயர்வு;

(அனைத்து பதவி உயர்வுகளும் தனித் தனியாக பதிவு செய்தல்.)

💐 Special allowance entry

💐 Personal pay 750 entry

💐 பதவி உயர்வு ஊதிய நிர்ணயம்;

(அனைத்து பதவி உயர்வுகளுக்கும் தனித்தனியாக ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.)

💐 ஊக்க ஊதிய உயர்வு;

(நாம் பெறும் 2 ஊக்க ஊதிய உயர்வுகளும் ஒன்றாகவோ or தனித்தியாகவோ பதிவு செய்திருக்க வேண்டும்.)

  1. 💐 மகப்பேறு விடுப்பு பதிவு
  2. 💐 பதவி உயர்வு தற்காலிக துறப்பு
  3. 💐 ஆண்டு ஊதிய உயர்வு.

( பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.

💐 பணிகாலம் சரிபார்ப்பு;

(பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ or வருடத்திற்கு ஒரு முறையோ தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்.)

💐 Pay commission;

( நம் பணிக்காலத்தில் பெற்ற அனைத்து pay commission பதிவுகளும் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும் )

  • 💐 தேர்வு நிலை
  • ( ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும் )
  • 💐 சிறப்பு நிலை பதிவு 
  • 💐 பணியேற்பிடை காலம் பதிவு
  • 💐 Department exam pass entry
  • 💐 EL வரவு 
  • ( ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 1ல் இருந்து மே 31 முடிய கணக்கிட்டு பதிவு செய்தல் வேண்டும் )
  • 💐 ML பதிவு 
  • 💐 ஊதியமில்லா விடுப்பு பதிவு
  • 💐 Details of family
  • 💐 Nomination for death cum retirement gratuity
  • 💐 Form of nomination
  • 💐SPF  - cum gratuity scheme nomination

மேலும் அனைத்து AEEO / BEO SEAL உள்ள இடங்களில் கையெழுத்து உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளவும்.

தகவலுக்காக...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

பெரணமல்லூர் வட்டாரக்கிளை

திருவண்ணாமலை மாவட்டம்.

🙏🤝🙏🤝🙏🤝🙏🤝🙏🤝🙏