Ads

MBC Rural Girls Scholarship - கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை திட்டம் 2021-22

MBC Rural Girls Scholarship - கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை திட்டம் 2021-22  

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டம் 2021-22 கல்வி ஆண்டு தொடர்பாக . 

MBC Rural Girls Scholarship - கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை திட்டம் 2021-22

MBC Rural Girls Scholarship - கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை திட்டம் 2021-22  

தமிழ்நாட்டில் உள்ள அரசு , அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் இன மாணவிகளின் கல்வி தரத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு கிராமபுற பெண்கல்வி ஊக்குவிப்புத்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது . நடப்பு கல்வியாண்டு சட்டமன்றப் பேரவையில் இத்துறையின் மானியக்கோரிக்கையின் பொழுது கிராமபுறத்தைச்சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவியர் அதிக எண்ணிக்கையில் பயனடையும்வகையில் கிராமப்புற மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ .72000 / - லிருந்து ரூ .1.00 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . . . 

MBC Rural Girls Scholarship :

எனவே இத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதிவாய்ந்த மாணவியரின் பெற்றோர் / பாதுகாவலரின் வங்கி கணக்கிற்கு ஊக்கத்தொகையினை நேரடியாக செலுத்திட ஏதுவாக பெற்றோர் / பாதுகாவலரின் வங்கி கணக்கு விவரங்களை ( வங்கி கணக்கு பட்டியலிட்டப்பட்ட வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் இருத்தல் வேண்டும் ) மாவட்ட கல்வி அலுவலர் / வட்டார கல்வி அலுவலர்கள் தங்களின் கீழ் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர் வாயிலாக பெற்று இவ்வலுகத்தில் அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது . -2 மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்திட ஏதுவாக ஆண்டு வருமான உச்ச வரம்பினை உயர்த்தும்பட்சத்தில் ஏற்படும் கூடுதல் செலவினம் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பும் பொருட்டு,

 கிராமப்புறங்களில் இயங்கும் அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2021-22 ஆம் கல்வியாண்டில் பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ .1.00 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ள 3 - ஆம் வகுப்பு முதல் 6 - ஆம் வகுப்பு வரை பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீரமரபினர் இனத்தைச் சார்ந்த மாணவியர்களின் எவ்வித விடுதலுமின்றி பெற்று , எண்ணிக்கையினை மட்டும் தொகுத்து பூர்த்தி படிவத்தில் செய்து 04.10.2021 - க்குள் இக்கடிதத்துடன் அனுப்பப்பட்டுள்ள இவ்வலுவலகத்திற்கு தவறாமல் அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது . மேலும் , மாவட்ட கல்வி அலுவலர்கள் / வட்டார கல்வி அலுவலர்கள் இவ்வலுவலகத்தில் கேட்புகளை அளிக்கும் பொழுது , அனைத்து தகுதிவாய்ந்த மாணவியர்களுக்கான கேட்புகளும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெறப்பட்டு மாவட்ட பள்ளி தலைமையாசிரிர்களிடமிருந்து சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வழங்கப்பட்டது என்ற உறுதி சான்றினை வழங்க வேண்டும் .

Click Here To Download pdf