கனமழையால் பள்ளிகளுக்கு இன்று ( 03.11.2021 ) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் என்னென்ன ?
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று புதன்கிழமை ( 03.11.2021 ) விடுமுறை அறிவிப்பு.. கனமழை விடுமுறை அறிவிப்பு : 03.11.2021
கனமழை காரணமாக
1.புதுக்கோட்டை2.கடலூர்
3.காஞ்சிபுரம்
4.அரியலூர்
5.மயிலாடுதுறை
6.இராணிப்பேட்டை
7.விழுப்புரம்
8.நாகை
9.தஞ்சாவூர்
10.பெரம்பலூர்
11.திருவள்ளூர்
12.செங்கல்பட்டு
13.நாமக்கல்
14.சென்னை
15.கள்ளக்குறிச்சி
16.திருவாரூர்
17.திருச்சி
18.வேலூர்
17.திருச்சி
18.வேலூர்
19. திருப்பத்தூர்
20. கரூர்
ஆகிய 20 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.