Red Alert - கனமழை - இன்று தமிழகத்தில் 26 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
இன்று தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளதால், மேலும் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. இதுவரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :
1.திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி )
2.ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )
3.சென்னை ( பள்ளி, கல்லூரி )
4. புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரி )
5. வேலூர் ( பள்ளி, கல்லூரி )
6. திண்டுக்கல் ( பள்ளி, கல்லூரி )
7. தேனி ( பள்ளி , கல்லூரி )
8. காஞ்சிபுரம் ( பள்ளி மட்டும்)
9. நெல்லை ( பள்ளி மட்டும்)
10. செங்கல்பட்டு ( பள்ளி மட்டும்)
11.தூத்துக்குடி ( பள்ளி மட்டும்)
12. தஞ்சை ( பள்ளி மட்டும்)
13.தூத்துக்குடி ( பள்ளி மட்டும்)
14. விழுப்புரம் ( பள்ளி , கல்லூரி )
15. மயிலாடுதுறை ( பள்ளி , கல்லூரி )
16. நாகை ( பள்ளி , கல்லூரி )
17. கடலூர் ( பள்ளி மட்டும்)
18. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி )
19. கள்ளகுறிச்சி ( பள்ளி , கல்லூரி )
20. சேலம் ( பள்ளி மட்டும்) .
21. தருமபுரி ( பள்ளி , கல்லூரி )
22. திருவண்ணாமலை ( பள்ளி மட்டும் )
23. திருச்சி ( பள்ளி மட்டும் )
1.திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி )
2.ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )
3.சென்னை ( பள்ளி, கல்லூரி )
4. புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரி )
5. வேலூர் ( பள்ளி, கல்லூரி )
6. திண்டுக்கல் ( பள்ளி, கல்லூரி )
7. தேனி ( பள்ளி , கல்லூரி )
8. காஞ்சிபுரம் ( பள்ளி மட்டும்)
9. நெல்லை ( பள்ளி மட்டும்)
10. செங்கல்பட்டு ( பள்ளி மட்டும்)
11.தூத்துக்குடி ( பள்ளி மட்டும்)
12. தஞ்சை ( பள்ளி மட்டும்)
13.தூத்துக்குடி ( பள்ளி மட்டும்)
14. விழுப்புரம் ( பள்ளி , கல்லூரி )
15. மயிலாடுதுறை ( பள்ளி , கல்லூரி )
16. நாகை ( பள்ளி , கல்லூரி )
17. கடலூர் ( பள்ளி மட்டும்)
18. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி )
19. கள்ளகுறிச்சி ( பள்ளி , கல்லூரி )
20. சேலம் ( பள்ளி மட்டும்) .
21. தருமபுரி ( பள்ளி , கல்லூரி )
22. திருவண்ணாமலை ( பள்ளி மட்டும் )
23. திருச்சி ( பள்ளி மட்டும் )
24. பெரம்பலூர் ( பள்ளி , கல்லூரி )
25. கிருஷ்ணகிரி ( பள்ளி மட்டும் )
26. திருப்பத்தூர் ( 1 TO 5 பள்ளி மட்டும் )
மேலும் வேறு ஏதேனும் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டால் இங்கே உடனடியாக அப்டேட் செய்யப்படும்.. சிறிது நேரம் கழித்து பார்க்கவும்