10th, 11th, 12th Std Public Exam Time Table 2022


10th, 11th, 12th Std Public Exam Time Table 2022

Public Exam April 2022 - 10,11,12th Std Schedule :

10,11,12th Public Exam May 2022 - Official Subject & Date Time Table - Download Now

10th Public Exam - Official Time Table - Download here

1th Public Exam - Official Time Table - Download here

12th Public Exam - Official Time Table - Download here

10,11,12- ஆம் வகுப்புக்கான ஏப்ரல் 2022- க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

Practical Exam :

10,11,12 - செய்முறைத் தேர்வு - ஏப்ரல் 25 - மே 2 வரை நடைபெறும்.

10- ஆம் வகுப்பு கால அட்டவணை :

மே 6 - மே 30 வரை நடைபெறும்

12- ஆம் வகுப்பு கால அட்டவணை :

மே 5 முதல் - மே 28 வரை நடைபெறும்

11- ஆம் வகுப்பு கால அட்டவணை :

மே 9 - மே 31 வரை நடைபெறும்

Result : தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி

2 - ஜூன் 23

11 - ஜூலை 7

10 - ஜூன் 17

20.06.2022 முதல் வகுப்புகள் வழக்கமாக தொடங்கும்.