பட்டதாரி ஆசிரியர்கள் இன்றைய கலந்தாய்வில் கலந்து கொள்வது தொடர்பான பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு.
01.01.2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியில் இருந்து முதுகலை ஆசிரியர்களாகப் பணி மாறுதல் மூலம் தற்காலிகமாக நியமனம் செய்ய தயார் செய்யப்பட்ட தற்காலிக பெயர்ப்பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.