Ads

மீண்டும் தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

மீண்டும் தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.



நாடு முழுவதும் கொரோனா அதிகரிப்பு எதிரொலி: "மே 8ம் தேதி முதல் மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெறும்" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!