TNPSC Group 4 தேர்வில் 2011, 2012, 2016 ,2018, 2019 ம் ஆண்டு கேட்கப்பட்ட முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் !
TNPSC Group 4 தேர்வு என்ன?
குரூப் 4 தேர்வு என்பது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) மேற்கொள்ளப்படும் ஒரு வகையான தேர்வாகும். இத்தேர்வு மூலம் இளநிலை உதவியாளர் (பிணையம்), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது), தட்டச்சர், சுருக் கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், வரை வாளர், மற்றும் நில அளவர் போன்ற பதிவிகளுக்கு தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.மேலும் இந்த ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசைமாற்று வாரியம் போன்ற சில துறைகளின் காலிப் பணியிடங்களும் குரூப் 4 தேர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது.இத்தேர்வை TNPSC ஆண்டுத்தொறும் மேற்கொண்டு வருகிறது.
முக்கிய தேதிகள் :
- விண்ணப்பம் தொடங்கும் நாள் 30 மார்ச் 2022
- விண்ணப்பிக்க இறுதி நாள் 28 ஏப்ரல் 2022
- குரூப் 4 தேர்வு நாள் 24 ஜூலை 2022
- தேர்வு முடிவு வெளியாகும் நாள் அக்டோபர் 2022
குரூப் 4 தேர்வு எழுத தகுதிகள்:-
- இத்தேர்வை எழுத குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
TNPSC GROUP 4 2022 விண்ணப்பிக்க:-
https://www.tnpsc.gov.in/
TNPSC GROUP 4 - 2011 ம் ஆண்டு வினாத்தாள் :
தமிழ் வினாத்தாள் டவுன்லோடு செய்ய
ஆங்கில வினாத்தாள் டவுன்லோடு செய்ய
TNPSC GROUP 4 - 2012 ம் ஆண்டு வினாத்தாள் :
தமிழ் வினாத்தாள் டவுன்லோடு செய்ய
ஆங்கில வினாத்தாள் டவுன்லோடு செய்ய
பொது அறிவு வினாத்தாள்
இந்து மத சைவம் வினாத்தாள்
TNPSC GROUP 4 - 2016 ம் ஆண்டு வினாத்தாள் :
தமிழ் வினாத்தாள் டவுன்லோடு செய்ய
ஆங்கில வினாத்தாள் டவுன்லோடு செய்ய
பொது அறிவு வினாத்தாள்
TNPSC GROUP 4 - 2018 ம் ஆண்டு வினாத்தாள் :
தமிழ் வினாத்தாள் டவுன்லோடு செய்ய
ஆங்கில வினாத்தாள் டவுன்லோடு செய்ய
பொது அறிவு வினாத்தாள் டவுன்லோடு செய்ய
TNPSC GROUP 4 - 2019 ம் ஆண்டு வினாத்தாள் :
தமிழ் வினாத்தாள் டவுன்லோடு செய்ய
ஆங்கில வினாத்தாள் டவுன்லோடு செய்ய
பொது அறிவு வினாத்தாள் டவுன்லோடு செய்ய
