Ads

பயிற்சி நாட்கள் பணிக்காலமாக கருதப்படும் - விடுமுறை நாளில் பயிற்சிக்கு ஈடாக மாற்று விடுப்பு

பயிற்சி நாட்கள் பணிக்காலமாக கருதப்படும் - விடுமுறை நாளில் பயிற்சிக்கு ஈடாக மாற்று விடுப்பு



 

விடுமுறை நாளில் பயிற்சிக்கான மாற்று விடுப்பு வழங்க உள்ளதால் பயிற்சியில் கலந்துகொண்டுள்ள ஆசிரியர்கள் நாளை பயிற்சி மையத்தில் மறக்காமல் வருகைச் சான்று கேட்டு பெற்றுக்கொள்ளவும்.