கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு !

 கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு !

கனமழை காரணமாக கோவை மாவட்ட வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 07.07.2022 ) விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.