Ads

How to Check & Download Teachers & Students Attendance Register in School Emis Portal?

How to Check & Download Teachers & Students Attendance Register in School Emis Portal?

🌺 1 ஆகஸ்ட் 2022 முதல்  நாம் TNSED ATTENDANCE APP இல் பதிவிடும் விவரங்கள் EMIS வலைதளத்தில் SAVE செய்யப்படும்.

🌻 இந்த விவரங்களை EMIS வலைதளத்தில் REGISTERS என்ற பிரிவில் ATTENDANCE REGISTER தலைப்பில் அறியலாம்.

🪷 எனவே கட்டாயம் STAFF & STUDENTS ATTENDANCE நீங்கள் SAVE & SYNC கொடுத்தால் மட்டுமே (GREEN COLOR) அன்றைய தினம் நீங்கள் பள்ளிக்கு வருகை புரிந்த விவரம் பதிவேற்றம் செய்யப்படும்.