Ads

Teachers How to Apply Leave in TNSED SCHOOL APP ?

Teachers How to Apply Leave in TNSED SCHOOL APP ?

👉 ஆசிரியர்கள் தங்களது  Leave apply செய்யும் வழிமுறை.

🔖 தலைமை ஆசிரியர்கள் Leave Approve or Reject செய்யும் வழிமுறை..முழு விளக்கம்

  • Casual Leave
  • Compensatory Leave
  • Earned Leave
  • EOL On Loss Of Pay With Medical Certificate

🌺 1 ஆகஸ்ட் 2022 முதல்  நாம் TNSED ATTENDANCE APP இல் பதிவிடும் விவரங்கள் EMIS வலைதளத்தில் SAVE செய்யப்படும்.

🌻 இந்த விவரங்களை EMIS வலைதளத்தில் REGISTERS என்ற பிரிவில் ATTENDANCE REGISTER தலைப்பில் அறியலாம்.

🪷 எனவே கட்டாயம் STAFF & STUDENTS ATTENDANCE நீங்கள் SAVE & SYNC கொடுத்தால் மட்டுமே (GREEN COLOR) அன்றைய தினம் நீங்கள் பள்ளிக்கு வருகை புரிந்த விவரம் பதிவேற்றம் செய்யப்படும்.

Teachers How to Apply Leave in TNSED SCHOOL APP ? :