ஆசிரியர் தகுதித்தேர்வு ( TNTET ) தேர்ச்சி பெற்றவர்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு !

ஆசிரியர் தகுதித்தேர்வு ( TNTET ) தேர்ச்சி பெற்றவர்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு !

 TNTET முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான போட்டித்தேர்வு - இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு டிசம்பரில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு