கனமழை - நாளை 02.08.2022 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் !
அதி கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.
- அதிகனமழை எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.
- கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.
- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு