Ads

CRC Feedback - Direct Link - Working Now (27.08.2022)

CRC Feedback - Direct Link - Working Now (27.08.2022)





No Quiz - Only Feedback

ஒவ்வொரு ஏதுவாளரும்(Facilitator) தங்கள் பயிற்சி அறையில் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.    


FEED BACK SESSION

 மாலை செயல்பாடுகளை முடித்தபிறகு TNSED APPல் உள்ள FEEDBACK OPTION ல் சென்று  ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுடைய feedback ஐ  அவசியம் பதிவு செய்திட வேண்டும். 

CRC  Feedback on TNSED App

Login - Teachers ID & Password



குறிப்பு:

மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை,  இணைய வசதி உள்ள தங்கள் கைபேசியிலிருந்தே எங்கிருந்து வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். CRC மையத்தில் இருந்து தான் எடுக்கவேண்டும் என்று கட்டாயம் கிடையாது..

Feed back கொடுப்பது எப்படி ? Log out செய்து login செய்தால் feedback Enable ஆகிவிடும்

👇👇👇👇👇👇👇👇👇👇


*TNSED APP-ல் CRC TRAINING FEEDBACK MODULE தற்போது இணைக்கப்பட்டுள்ளது. 

ஒரு முறை logout செய்து பின்னர் login செய்யவும்..Log out செய்து login செய்தால் feedback Enable ஆகிவிடும்.