Local Holiday Permission Form Download PDF For Schools - பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அனுமதி கோரும் விண்ணப்ப படிவம் !
![]() |
Local Holiday Permission Form Download PDF For Schools - பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அனுமதி கோரும் விண்ணப்ப படிவம் ! |
Local Holiday Permission Form Download PDF :
1.உள்ளூர் விடுமுறை கோரும் பள்ளி :
2.உள்ளூர் விடுமுறை கோரும் நாளும் , கிழமையும் :
3.உள்ளூர் விடுமுறைக்கான காரணம் :
4. இதுவரை கல்வியாண்டில் பணியாற்றிய நாட்கள் :
5.விடுமுறை பட்டியலில் அனுமதித்து உள்ள உள்ளூர் விடுமுறை நாட்கள் :
6.இக்கல்வியாண்டில் விடப்பட்டுள்ள விடுமுறையால் குறையும் நாட்கள் :
7. தற்போது விடும் உள்ளூர் விடுமுறையால் குறையும் நாட்கள் :
8. வேலை நாள் குறைந்தால் ஈடு செய்யும் நாளும் , கிழமையும் :
9. தலைமையாசிரியர் கையெழுத்து
10.உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அனுமதி