Rain Holiday - கனமழை - 04.08.2022 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் !

Rain Holiday - கனமழை - 04.08.2022 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் !



கனமழை தொடர்வதால் இன்று ( 04.08.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் :
  • திருவாரூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  • தேனி - மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
  • திண்டுக்கல் - கொடைக்கானல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.சிறுமலை பகுதி பள்ளிகளுக்கும் விடுமுறை
  • கோவை - வால்பாறை வட்டார பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
உத்தரவை மீறி பள்ளி, கல்லூரி இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!