Ads

RH Leave Rules in Tamil / வரையறுக்கப்பட்ட விடுப்பு விதிகள்

RH Leave Rules in Tamil / வரையறுக்கப்பட்ட விடுப்பு விதிகள்

மதச்சார்பு விடுப்பு விதிகள் - வரையறுக்கப்பட்ட விடுப்பு விதிகள், வரையறுக்கப்பட்ட விடுமுறை விதிகள் மற்றும் பொதுவான விடுமுறை நாட்கள் :

கீழ்க்காணும் பண்டிகை நாட்களில் ஆண்டுக்கு மூன்று நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் . ( அ.ஆ.எண் 210 , ப ( ம ) நி.சீ.து. , நாள் . 25.3.88 மற்றும் அரசு கடித எண் 118727 / எப்ஆர் .111 / 88-1 , நாள் 6.12.89 ) ( அ.ஆ.எண் 428 , ப ( ம ) நி.சீ.து. , நாள் 16.12.2003 ) ( அரசு ஆணை எண் ( 24 ) 3 / ப ( ம ) நி.சீ. துறை , நாள் 12.1.06 ) ( அ.ஆ. எண் 77 , ப.நி.சீ.து ( F.R.III நாள் .17.6.2005 ) , ( அ.ஆ . எண் 135 , ப.நி.சீ.து ( F.R. III . நாள் 29.5.2007 ) RL Leave Rules, RH Leave Rules Tamil, RH Leave List, Restrict Holidays Leave Rules in Tamil, RL Leave Form Download in Tamil, RL leave Form for Teachers, Tamil nadu government rl leave rules download PDF


  • சித்ரா பவுர்ணமி 
  • ஆடிப்பெருக்கு 
  • ரிக் உபகர்மா 
  • யஜுர் உபகர்மா 
  • காயத்ரி ஜெபம் 
  • சாமஉபகர்மா 
  • தீபாவளி நோன்பு 
  • கார்த்திகை தீபம் 
  • வைகுண்ட ஏகாதசி 
  • ஆருத்ரா தரிசனம் 
  • தைப்பூசம் 
  • போகி 
  • மாசிமகம் 
  • மகா சிவராத்ரி 
  • ஷாபே பாரத் 
  • ஷாபே காதேர் 
  • ஹிஜ்ரோ - புதுவருடம் 
  • அப்துல் காதேரின் கார்வின் 
  • மாண்டி வியாழக்கிழமை 
  • ஆஷ் புதன்கிழமை 
  • ஆஷ் ஷோல்ஸ் டே 
  • கிருத்துமஸுக்கு முதல்நாள் 
  • புதுவருடத்திற்கு முதல் நாள் 
  • வரலஷ்மி விரதம் 
  • ஓணம் 
  • ஸ்ரீ குருநானக் தேவிஜிஸ் பிறந்தநாள் 
  • ஷாபே மிரவஜ் 
  • ஆர்பா 
  • ஈஸ்டர் 
  • டாக்டர் அம்பேத்கார் பிறந்தநாள் 
  • புத்த ஜெயந்தி


RH Leave Rules in Tamil / வரையறுக்கப்பட்ட விடுப்பு விதிகள் :

வேற்று மதத்தைச் சார்ந்தவர்களும், மத பாகுபாடின்றி இவ்விடுப்பை துய்க்கலாம் .

தற்காலிக பணியாளர்களுக்கு மத விடுப்பு கிடையாது.