Ads

2010–ல் சான்றிதழ்கள் சரிப்பார்க்கப்பட்ட பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

2010–ல் சான்றிதழ்கள் சரிப்பார்க்கப்பட்ட பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

09.02.2007க்கு முன்னர் பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி நிர்வாகம் மூலம் நியமனம் பெற்ற பகுதி நேர  தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் & 2010–ல் சான்றிதழ்கள் சரிப்பார்க்கப்பட்ட ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!