காலை உணவு வழங்குவது சார்ந்து பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை நடத்த உத்தரவு.
காலை உணவு வழங்குவது சார்ந்து பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை 09.09.2022 முதல் 12.09.2022-க்குள் ஒருநாள் நடத்த வேண்டும் - மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள்
School Management Committee meeting Proceedings - Download here...