தகுதிகாண் பருவம் குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பாணை!

 தகுதிகாண் பருவம் குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பாணை!

கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலர்களின் தகுதி காண் பருவம் வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கான ஆணையினை எந்தவித காலதாமதமும் இன்றி இரண்டு ஆண்டுகளுக்குள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பதற்கான உயர்நீதிமன்ற தீர்ப்பாணை.