முக்கியச் செய்தி - இந்த கல்வி ஆண்டு காலாண்டு தேர்வு மாநில அளவில் நடைபெறாது!
ஒவ்வொரு மாவட்டத்திலும் வேறுபட்ட காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால் இந்த முறை மாநில அளவிலான பொது காலாண்டுத் தேர்வாக இருக்க வாய்ப்பில்லை (கடந்த முறை திருப்புதல் தேர்வில் வினாத்தாள் வெளியானதை கருத்தில் கொண்டு) என்று தெரிகிறது..