Ads

SBI வங்கியில் 5000 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிக்க விவரம் இங்கே!

 SBI வங்கியில் 5000 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிக்க விவரம் இங்கே!

SBI வங்கியானது நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Junior Associate (Customer Support & Sales) பணிக்கு மொத்தம் 5000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் SBI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

SBI Notification - Download here...