Ads

03.12.2022 அன்று நடைபெறவிருந்த CRC கலந்தாலோசனைக் கூட்டம் 10.12.2022 அன்று நடைபெறும் - CEO Proceedings

 03.12.2022 அன்று நடைபெறவிருந்த CRC கலந்தாலோசனைக் கூட்டம் 10.12.2022 அன்று நடைபெறும் - CEO Proceedings

கன்னியாகுமரிமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , சென்னை .06,

1 முதல் 3 ஆம் வகுப்பு , 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கான 26.11.2022 அன்று நடைபெறவிருந்த குறுவளமையக் கூட்டம் ( CRC ) ஒத்தி வைக்கப்பட்டு 03.12.2022 அன்று நடத்தப்பட அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 03.12.2022 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்று நடைபெறும் குறுவளமைய ( CRC ) அளவிலான கலந்தாலோசனைக் கூட்டம் 10.12.2022 நடைபெறுதல் - சார்பு . 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் நாள் : 29.11.2022 . பார்வையில் காணும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவரின் செயல்முறைகளுக்கிணங்க குமரி மாவட்டத்தில் கோட்டாறு தூய சவேரியார் பேராலயத் திருவிழாவினை முன்னிட்டு வருகிற டிசம்பர் 03.12.2022 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே , 03.12.2022 அன்று நடைபெற இருக்கின்ற குறுவளமைய ( CRC ) அளவிலான கலந்தாலோசனைக் கூட்டம் 10.12.2022 அன்று நடைபெறும் என்பது இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது .