Ads

வரும் சனிக்கிழமை (26.11.2022) நடைபெற இருந்த CRC பயிற்சி ரத்து !

வரும் சனிக்கிழமை (26.11.2022) நடைபெற இருந்த CRC பயிற்சி ரத்து !

CRC கூட்டம் ரத்து :

26.11.22 நடைபெற இருந்த தொடக்கப் பள்ளிகளுக்கான குறுவள மையக் கருத்தாய்வு CRC பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


CRC

CRC

Dear CEO"s :

Crc scheduled on 26th for primary school teachers is postponed .The rescheduled date will be intimated later.However,the district level cascadal training scheduled tomorrow should be conducted as planned.