Ads

மாவட்டக் கல்வி அலுவலர் பணியிட மாற்றம் - பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.

மாவட்டக் கல்வி அலுவலர்  பணியிட மாற்றம் - பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.


தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் பணிபுரியும் அலுவலருக்கு நிர்வாக மாறுதல் அளித்து ஆணை வழங்குதல் - சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்கள் தஞ்சாவூருக்கும், தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்கள் புதுக்கோட்டைக்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளார்கள்