பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கோரி தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் அறிக்கை !!
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை மூன்று நாட்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது என தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது
