SELECTION GRADE (தேர்வு நிலை) : TNTET சான்றிதல்களின் உண்மைத்தன்மை பெற வேண்டுமா ?

SELECTION GRADE (தேர்வு நிலை) : TNTET சான்றிதல்களின் உண்மைத்தன்மை பெற வேண்டுமா ?

 

விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் பதில் 

கேள்வி : 
ஆசிரியர் தகுதித்தேர்வில் TNTET ) தேர்ச்சி பெற்று நேரடி நியமனம் மூலம் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் பத்தாண்டுகள் பணியாற்றி தேர்வு நிலை பெறும் போது TNTET தேர்ச்சி சான்றிதழுக்கு உண்மைத்தன்மை சான்று பெற வேண்டுமா  ?

பதில் :
2012 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் ( TNTET ) தேர்ச்சி பெற்று நேரடி நியமனம் மூலம் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் பத்தாண்டுகள் பணியாற்றி தேர்வு நிலை பெறும் போது TNTET தேர்ச்சி சான்றிதழுக்கு உண்மைத்தன்மை சான்று பெற வேண்டும் தெரிவிக்கபடுகிறது