TNTET 2012 - ஆசிரியர்களின் கவனத்திற்கு - SG Teachers

 TNTET 2012 -  ஆசிரியர்களின் கவனத்திற்கு - SG Teachers


🔵17.12.2012 அன்று பணியேற்ற TET ஆசிரியர்களுக்கு 16.12.2022 அன்று 
10 ஆண்டுகள் முடிகிறது.

🔵17.12.2022 அன்று தேர்வுநிலை வருகிறது.
🔵தேர்வு நிலைக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட நகல்கள் 4
(4 Xerox Copies) தேவைப்படுகிறது.

என்னென்ன
For 🇸 🇬 🇹s
🟢Covering Letter
🟢விண்ணப்ப கருத்துரு
🟢SSLC Mark Sheet
🟢SSLC Mark Sheet      Genuiness
🟢+2 Mark Sheet
🟢+2 Mark Sheet Genuiness
🟢D.T.Ed. Certificate
🟢D.T.Ed. Certificate  Genuiness
(D.T Ed. Genuiness க்கு அனுப்பி இன்னும் வரவில்லை என்றால் அதற்கு ஒரு declaration கொடுக்க வேண்டும்)
🟢Appointment Order
🟢பணி வரன்முறை 
     ஆணை (or) SR இல் பணிவரன்முறை பதிவு பக்கம் Xerox.
🟢தகுதிகாண் பருவம் 

      ஆணை (or) SR இல் தகுதிகாண் பருவம் பதிவு பக்கம் Xerox.
🟢SR XEROX PAGES 
First page appointment page , 
Regularisation page, 
Probation page , 
genuineness entry page 
should be enclosed.

எப்போது

🔵டிசம்பர் மாதம் முதல் சனிக்கிழமை
குறைதீர் நாளில் (Grievance Day) தரலாம்.
🔵BEO அலுவலகம் மூலம் DEO அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
🔵DEO தான் தேர்வுநிலை Order போடுவார்.