03.12.2022 (சனிக்கிழமை) - பள்ளி வேலை நாள் அறிவிப்பு - CEO Proceedings

03.12.2022 (சனிக்கிழமை) - பள்ளி வேலை நாள் அறிவிப்பு - CEO Proceedings



 தொடர் பெருமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது . அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 03.12.2022 அன்று ( சனிக்கிழமை ) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கள் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது .

                                             முதன்மைக் கல்வி அலுவலர், சென்னை