DEO, BEO க்களுக்கான கூடுதல் கடமைகள் மற்றும் பொறுப்புகள் - Duties and Responsiblities of DEO and BEO - Director Proceedings !

DEO, BEO க்களுக்கான கூடுதல் கடமைகள் மற்றும் பொறுப்புகள் - Duties and Responsiblities of DEO and BEO - Director Proceedings !

Duties and Responsiblities of DEO and BEO




மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி ) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பார்வை 1 இல் கண்டுள்ள அரசாணையில் வழங்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகளுடன் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகளை மேற்கொள்ளமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடக்கக்கல்வி இயக்குநரின் புதிய உத்தரவுப்படி,

  1. வட்டாரக் கல்வி அலுவலர் இனி ஆசிரியர் களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கலாம்.
  2. தேவைப் படும் பள்ளிகளுக்கு மாற்றுப் பணி வழங்கலாம்.
  3. உயர்கல்வி அனுமதி பெறுதல் மீண்டும் வட்டாரக் கல்வி அலுவலருக்கே வழங்கப்பட்டுள்ளது

மேற்கண்ட 3 முக்கிய அதிகாரங்கள் DEO விடம் இருந்து BEO க்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.

மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கூடுதல் கடமைகள் மற்றும் பொறுப்புகள் - தெளிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!