மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது மிக மிக சுலபம். இனி ஆதார் ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமில்லை - LINK AADHAR WITH TNEB IN TAMIL
![]() |
LINK AADHAR WITH TNEB IN TAMIL |
LINK AADHAR WITH TNEB IN TAMIL :
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மின் வாரியம் தற்போது எளிமையாக்கி உள்ளது. இனி ஆதார் கார்டினை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டாம். ஆதார் எண் மட்டும் போதும்.
முதலில் மின்வாரிய அதிகாரபூர்வ இணையதளம் செல்லுங்கள் https://www.tangedco.gov.in/
அடுத்து அதில் உள்ள CONSUMER INFO என்பதை கிளிக் செய்யுங்கள்
அடுத்து அதில் உள்ள TANGEDCO link your service connection with aadhar
அல்லது https://nsc.tnebltd.gov.in/adharupload/ இந்த லின்ங்கை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் மின் இணைப்பு எண்ணை முழுமையாக பதிவிட வேண்டும்.
அடுத்து நீங்கள் யாருடைய ஆதார் எண்ணை பதிவிட உள்ளீர்களோ அந்த ஆதார் எண்ணில் இணைத்த மொபைல் எண்ணை பதிவிடுங்கள்.
அதன் கீழ் உள்ள கேப்சாவை சரியாக பதிவிட்டு எண்டர் கொடுங்கள்
அடுத்து வரும் பக்கத்தில் உரிமையாளர், அல்லது வாடகைதாரர் என அத்னை கிளிக் செய்யுங்கள்.
அதன்பின்பு உங்கள் ஆதார் எண்ணை சரியாக பதிவிடுங்கள்
அடுத்து ஆதாருடன் பதிவிட்டுள்ள மொபைல் எண்னுக்கு வரும் OTP யை பதிவிடுங்கள். அவ்வளவுதான் உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு முடிந்துவிட்டது அவ்வளவுதான். இதற்கு முன்பு ஆதார் எண்ணுடன் அதன் நகலையும் பதிவேற்ற வேண்டும். ஆனால் தற்போது இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.