Local Holiday - ஜனவரி 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !
![]() |
உள்ளூர் விடுமுறை |
நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெத்தையம்மன் பண்டிகை விழாவுக்காக இந்த விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்ய ஜனவரி 21ஆம் தேதி வேலை நாளாக இருக்கும்.