ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி மூன்று நாட்கள் நடைபெறும் - SCERT Director Proceedings
மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதி அறிவிப்பு & முதன்மை கருத்தாளர்களின் பட்டியல் வெளியீடுமூன்றாம் பருவம் எண்ணும் எழுத்தும் மாநில அளவிலான பயிற்சி
15..12.22
16.12.22
17.12.22
மாவட்ட அளவிலான பயிற்சி
19.12.22
20.12.22
21.12.22
ஒன்றிய அளவிலான பயிற்சி
02.01.23
03.01.23
04.01.23