TNTET மதிப்பெண் சான்றிதழின் உண்மைதன்மை பெற விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன ?
ஆசிரிய தகுதித்தேர்வின் மதிப்பெண் சான்றிதழின் உண்மைதன்மை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் எந்த அலுவலரிடம் விண்ணப்பிக்கவேண்டும் என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவல்.
ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் தகவல் வழங்க கோருதல் சார்ந்து- கீழ்க்கண்ட தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது
நாள் -15.11.2022
கேள்விகள் :
- ⚧ஆசிரியர் தகுதி தேர்வின் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்களின் பட்டியலை வழங்கிட வேண்டுகிறேன்.
- ⚧ ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை பெறுவதற்கு நுழைவு சட்டம் அழைப்பானையும் கட்டாயமா என்பதை அறிய வேண்டுகிறேன் ?
- ⚧ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் எந்த அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்...?
போன்ற தகவல்களுக்கு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் கிடைத்த பதில்கள்