Ads

மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முதல்வரின் ஆய்வுக் கூட்டம் - 04.03.2023 நாள் (சனிக்கிழமை) வேலைநாள் - 13.03.2023 (திங்கள் கிழமை) விடுமுறை நாளாக அறிவிப்பு !

 மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முதல்வரின் ஆய்வுக் கூட்டம் - 04.03.2023 நாள் (சனிக்கிழமை) வேலைநாள் -  13.03.2023 (திங்கள் கிழமை) விடுமுறை நாளாக அறிவிப்பு !



முதல்வரின் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் பார்வையிடுதலை ஒட்டி, 04.03.2023 நாள் (சனிக்கிழமை) வேலைநாளாக மாற்றப்பட்டு, மேற்காண் மாவட்ட பள்ளிகள் அனைத்தும், துறை சார் உயர் அதிகாரிகளால் மண்டல குழு ஆய்வு (Team Visit) க்கு உட்படுத்தப்படுகிறது.*
*மேலும் பணியாற்றும் கூடுதல் நாளுக்கு பதிலாக, 13.03.2023 (திங்கள் கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முதல்வரின் ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் சார்ந்து ஆணையர் / இயக்குநர் / இணை இயக்குநர்களை நியமனம் செய்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - In 5 districts including Madurai and Theni, Director of Elementary Education has appointed Commissioner/Director/Associate Directors depending on the Chief Minister's review meeting.