Ads

Breaking News : ' 6 வயதானால்தான் 1 ஆம் வகுப்பு சேர்க்க வேண்டும்' !!

 Breaking News : ' 6 வயதானால்தான் 1 ஆம் வகுப்பு சேர்க்க வேண்டும்' !!


  ' 6 வயதானால்தான் 1 ஆம் வகுப்பு சேர்க்க வேண்டும் ' - வழிமுறைகளை வகுக்கக் கோரி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

'6 வயதானால்தான் 1 ஆம் வகுப்பு சேர்க்க வேண்டும்' 

1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் வயதை 6ஆக உயர்த்த வேண்டும்; அடிப்படை கற்றலை மேம்படுத்தும் நோக்கில் மாணவர்களின் சேர்க்கை வயதை உயர்த்த வேண்டும் வழிமுறைகளை வகுக்கக் கோரி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்.