Ads

CRC பயிற்சிக்கு ஈடு செய் விடுப்பு உண்டா? RTI புதிய தகவல்கள்

CRC பயிற்சிக்கு ஈடு செய் விடுப்பு உண்டா? RTI புதிய தகவல்கள்

விடுமுறை நாட்களில் நடைபெறும் CRC பயிற்சிக்கு ஈடு செய் விடுப்பு உண்டா? RTI Reply

பள்ளிக் கல்வித் துறை அரசாணை நிலை எண் 62 நாள் : 13.03.2015 ன் படி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் பயிற்சி பெறும் நாட்கள் பணி நாட்களாக இருப்பின் பணி நாட்களாகவே கருதலாம் , விடுமுறை நாட்களாக இருப்பின் 10 நாட்களுக்கு மிகாமல் ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம்.

 

CRC பயிற்சி - ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு - RTI புதிய தகவல்கள் - CRC Training - Leave for Teachers - RTI Updates

CRC பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கான ஈடுகட்டும் விடுப்பைப் பற்றிய தெளிவுரை தந்த பள்ளிக் கல்வித் துறை அரசாணை நிலை எண்:62 நாள்:13-03-2015 ஆனது நடைமுறையில் உள்ளதா? என்ற தகவல் கோருகிறேன்.

மாணவர்கள் பள்ளிக்கு வராத விடுமுறை நாட்களில் நடைபெறும் CRC பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கலாமா என்ற தகவல் கோருகிறேன்.

CRC பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கான ஈடுகட்டும் விடுப்பை தலைமை ஆசிரியர் அனுமதி அளிக்காத பொழுது அந்த நாட்களை ஈட்டிய விடுப்பில் சேர்த்து கொள்ளலாமா? என்ற தகவல் கோருகிறேன்..