Ads

INCOME TAX CALCULATOR- பழைய முறை vs புதிய முறை எது சிறந்தது ? என தேர்ந்தெடுக்கும் வசதி வருமான வரித் துறை இணையதளத்தில் அறிமுகம் (www.incometaxindia.gov.in) !

INCOME TAX CALCULATOR- பழைய முறை vs புதிய முறை எது சிறந்தது ? என தேர்ந்தெடுக்கும் வசதி வருமான வரித் துறை இணையதளத்தில் அறிமுகம் (www.incometaxindia.gov.in) !

வருமான வரியை கணக்கிட உதவும் கால்குலேட்டர் வருமான வரித் துறை இணையதளத்தில் அறிமுகம் :





வரும் 2023-24ஆம் நிதியாண்டிற்கு பழைய முறை vs புதிய முறையில் எது சிறந்தது என தேர்ந்தெடுக்கும் வகையில் https://incometaxindia.gov.in/Pages/tools/115bac-tax-calculator-finance-bill-2023.aspx என்ற வலைதள முகவரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.