Ads

ஜாக்டோ - ஜியோ ( JACTTO - GEO ) மாநில உயர் மட்டக் குழு கூட்டம் !

ஜாக்டோ - ஜியோ ( JACTTO - GEO ) மாநில உயர் மட்டக் குழு கூட்டம் !


அன்பிற்கினிய நம்முடைய மாநில உயர் மட்டக் குழு கூட்டம் 24.02.2024 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பின்வரும் பொருள் குறித்து சென்னையில் நடைபெற உள்ளது . அதில் தாங்கள் அவசியம் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .