August Month School Calender 2024
ஆகஸ்ட் - 2024 நாள்காட்டி :
03-08-2024 - சனி --ஆசிரியர் குறைதீர் நாள்
Restricted Holidays :
16-08-2024 - வெள்ளி - வரலட்சுமி விரதம்.
19-08-2024 - திங்கள் - ரிக் உபகர்மா/ ஆவணி ஆவிட்டம்
20-08-2024 - செவ்வாய் - காயத்ரி ஜெபம்
Restricted Holiday List 2024 Download
அரசு விடுமுறை நாள்கள் :
15-08-2024 - வியாழன் - சுதந்திர தினம்
26-08-2024 - திங்கள் - கிருஷ்ண ஜெயந்தி.
சனி பள்ளி வேலை நாள்கள் :
10-08-2024
24-08-2024
