Ennum Ezhuthum Students Level Published For 2024-2025 in EMIS !!

Ennum Ezhuthum Students Level Published For 2024-2025 in EMIS !!



🪷 எண்ணும் எழுத்தும் 2-5 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலை 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கு தற்போது நமது பள்ளியின் EMIS வலைதளத்தில்,

🪷 சென்ற கல்வி ஆண்டின் 2023-24 இறுதியில் நாம் பதிவு செய்த மாணவர்களின் தொகுத்தறி மதிப்பீட்டின் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.

Video Explanation 👇👇👇

https://youtu.be/pJEQfhG5OQ8