PG Teacher to HSS HM Promotion - (20.07.2024) பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் எண்ணிக்கை !!

 PG Teacher to HSS HM Promotion - (20.07.2024) பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் எண்ணிக்கை !! 

முதுகலை ஆசிரியராக இருந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக (20.07.2024) நாளை பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் எண்ணிக்கை 

*பாட வாரியாக:

*தமிழ்-52

 *ஆங்கிலம்-58

 *கணிதம்-45

 *விலங்கியல்-50

 *BOTONY-42

 *இயற்பியல்-87

 *வேதியியல்-57

 *வணிகவியல்-04

 *பொருளியல்-25

 *வரலாறு-02

 *புவியியல்-02

 *PD-02