தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள Primary HM & Middle HM காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள நிலையில் 1984 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி பணியிடம் ஆக உள்ளது....
தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள நிலையில் 1075 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி பணியிடம் ஆக உள்ளது.