நமது பள்ளிக்கு வழங்கப்பட்ட கையடக்க கணினி (TAB) விவரங்களை EMIS-ல் பதிவு செய்யும் முறை

நமது பள்ளிக்கு வழங்கப்பட்ட கையடக்க கணினி (TAB) விவரங்களை EMIS-ல் பதிவு செய்யும் முறை




📱EMIS - TABLET TRACKING - ASSIGN TEACHER - UPLOAD TAB SERIAL NUMBER...

💫நமது பள்ளிக்கு வழங்கப்பட்ட கையடக்க கணினி (TAB) விவரங்களை EMIS-யில் பதிவு செய்தல்...

*➡️SCHOOL LOGIN

▪️Enter Received Count

கவனமாக பதிவு செய்யவும்.

ஒருமுறை பதிவு செய்தபின் மீண்டும் திருத்தம் செய்ய இயலாது.

▪️Assign Teacher

வழங்கப்பட்ட TAB-ஐ இ.நி.ஆ Assign செய்தல்..

தவறாக Assign செய்தால் Edit & Delete செய்து கொள்ளலாம்...

➡️SGT INDIVIDUAL LOGIN

▪️த.ஆ Assign செய்த TAB Serial Number-ரும் தங்களுக்கு வழங்கப்பட்ட TAB -யின் Serial number-ரும் சரியாக உள்ளதா? என சரிபார்த்து serial number-ருடன் Image Upload செய்ய வேண்டும்..

▪️தவறாக இருந்தால் பள்ளி த.ஆ யிடம் தகவல் தெரிவித்து மாற்றம் செய்து கொள்ளலாம்...

💥முக்கிய குறிப்பு:

📱Tablet Tracking options enable ஆகவில்லை எனில் logout செய்து மீண்டும் login செய்யவும்....

🙏நன்றி