Teachers Transfer 2024 - இன்று ( 05.07.2024 ) யாருக்கு?
DEE - தொடக்கக் கல்வித்துறை
05.07.2024 வெள்ளிக்கிழமை
* நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு. ( மாவட்டம் விட்டு மாவட்டம்...)
* தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு. ( மாவட்டம் விட்டு மாவட்டம்....)

