தினம் ஒரு குறள் - 21 நவம்பர் 2024
![]() |
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் |
குறள் செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. பொருள் பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும் சிந்தனைமொழி வலிமை, துணிவு, உண்மை, தன்னடக்கம், மரியாதை உள்ளவனே உண்மை வீரன். -அன்னிபெசண்ட்.
06:38